Sunday, July 14, 2019

தளராத இதயம்

        தளராத இதயம்
             உள்ளவனுக்கு
                இவ்வுலகில்
                   முடியாதது
                       என்று
                          எதுவும்
                             இல்லை.......!!!!!!
               👍👍👍👍👍👍👍👍👍👍

நட்பு

காதல் என்பது கடவுள் போல
        யாரும் பார்த்தது இல்லை
நட்பு என்பது தாயின் கருவறை
         போல பார்க்காதவர்கள்
            எவரும் இல்லை......!!!!

தோழமை வெல்லத் தோள் கொடுப்போம்....!!!!!!!

தோழமை வெல்லத் தோள் கொடுப்போம் ......!!!!!                                                                                     

      புதைக்கப்பட்ட விதைக்குக் கூட 
               எதிர் காலம் உண்டு
      வெட்டப்பட்ட மரங்கள் கூட
             மீண்டும் வளர்வதுண்டு.....!!!!
                  
                    தோழா

      வெறும் தோல்விகள் கண்டு
             சோர்ந்து போனால்
      உன் வாழ்க்கையை யார்
              வாழ்வது..........!!!!!!