தோழமை வெல்லத் தோள் கொடுப்போம் ......!!!!!
புதைக்கப்பட்ட விதைக்குக் கூட
எதிர் காலம் உண்டு
வெட்டப்பட்ட மரங்கள் கூட
மீண்டும் வளர்வதுண்டு.....!!!!
தோழா
வெறும் தோல்விகள் கண்டு
சோர்ந்து போனால்
உன் வாழ்க்கையை யார்
வாழ்வது..........!!!!!!
நல்லா இருக்கு ......
ReplyDelete